ஒக்டோபரில் இலங்கைக்கு 735.6 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan Peoples
Sri Lanka Government
Dollars
By Amal
2026 ஒக்டோபர் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் 735.6 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2026 செப்டெம்பர் மாதத்தில் 734.4 மில்லியன் டொலராகப் பதிவான பணப்பரிமாற்றம், ஒக்டோபரில் மேலும் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு வருமானம் அதிகரிப்பு
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த முறை பணப்பரிமாற்றம் 23.6 மில்லியன் டொலரால் உயர்ந்துள்ள நிலையில், இது 3.3 சதவீத வளர்ச்சியாகவும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு நாணய வருமானத்தை வலுப்படுத்துவதில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US