வெளியில் வர முடியாமல் சிக்கித் தவிக்கும் நாமலின் இறுதித் துருப்புச் சீட்டு

Namal Rajapaksa Rajapaksa Family Sri Lanka Government Buddhism
By Benat Nov 08, 2026 12:00 PM GMT
Report

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட, ராஜபக்சர்கள் மற்றும் அவர்களோடு இணைந்த கடந்த கால அரசியல்வாதிகள் பலர் இன்று தங்களுக்கு எதிரான வழக்குகளில் இருந்து தப்பிக்க, காவியுடையை இறுதி துருப்புச் சீட்டாக பயன்படுதுகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார்.

மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கை என்பது பௌத்த சாசனத்தையும் புத்தரின் தத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு, அதன்படி தமது வாழ்க்கையை நடத்துகின்ற  மிகப்பெரிய பௌத்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும்.

சிக்கலில் நாமல் தரப்பு 

அதேபோன்று, தமது வாழ்நாள் முழுவதையும் பௌத்த தத்துவத்திற்காகவும், பௌத்த சாசனத்திற்காகவும் அர்ப்பணித்து, முழு நேரமாக மதப் பணிகளில் ஈடுபடும் ஏராளமான பிக்குமார்கள் வாழும் நாடாகவும் இது உள்ளது. ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய சில பிக்குமார்கள் அரசியல் நோக்கத்துடன் அவ்வப்போது நாட்டில் செயல்பட்டு வருகின்றனர்.

வெளியில் வர முடியாமல் சிக்கித் தவிக்கும் நாமலின் இறுதித் துருப்புச் சீட்டு | Namal S Plan To Escape Punishment

நீங்கள் அறிந்திருப்பீர்கள், தற்போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராகப் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவருக்கு எதிராகவும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஏராளமான வழக்குகள் உள்ளன.

இந்த நாட்டில் பொதுமக்களின் பணத்தைத் திருடியமை, வீணடித்தமை, யுத்த வெற்றியைப் பயன்படுத்தி நாட்டை அழிவுக்குள் தள்ளியமை, மக்களை வீதியில் இறக்கி அன்றாட உணவைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கியமை, எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசகைளில் மக்களை நிறுத்தி, மிகவும் துன்பகரமான நிலைக்கு தள்ளிமை போன்றவற்றுக்கான சாபம் இன்று அவர்களை வந்தடைந்துள்ளது.

எனவே, அவர்கள் செய்த குற்றத்திற்கு அவர்களை தண்டிக்க வேண்டும் என்ற மக்கள் ஆணை எம்மிடம் இருக்கின்றது. நாட்டிற்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதில் நாம் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

வெளியில் வர முடியாமல் சிக்கித் தவிக்கும் நாமலின் இறுதித் துருப்புச் சீட்டு | Namal S Plan To Escape Punishment

ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட அவர்களது கூட்டாளிகள் மீது இவ்வாறான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நிச்சயமாக அவரவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே, அதில் இருந்து தப்பிக்க அவர்களிடம் தற்போது எஞ்சியிருக்கும் இறுதி துருப்புச் சீட்டு காவியுடையாகும்.

அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள காவியுடையையும், மதத்தையும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர். இதனத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை தூண்டிவிடும் நடவடிக்கையில்  ஈடுபடுகின்றனர். இந்த நாட்டில் வாழும் மக்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த காவி உடையணிந்திருக்கும் குழுவினரைச் சரியாக அடையாளம் காணுங்கள்.

இவரக்ள் வருவது பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக அல்ல. புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்காகவும் அல்ல. இவர்கள் வருவது ஊழல் செய்த குழுவினரைப் பாதுகாப்பதற்காகவே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - சதித்திட்டம் விசாரணையில் அம்பலம்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - சதித்திட்டம் விசாரணையில் அம்பலம்

ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

YOU MAY LIKE THIS 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US