பொதுத் தேர்தலுக்காக பாதுகாப்பு கடமையில் 70 ஆயிரம் பொலிஸார்

Sri Lanka Sri Lankan Peoples General Election 2024 Parliament Election 2024
By Rakesh Nov 13, 2024 07:00 AM GMT
Report

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் பொலிஸார் உட்பட 90 ஆயிரம் பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மரணம்

இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மரணம்

பாதுகாப்புக் கடமை

இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், "160 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 13 ஆயிரத்து 383 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலுக்காக பாதுகாப்பு கடமையில் 70 ஆயிரம் பொலிஸார் | 70 Thousand Policemen Security General Elections

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கு அப்பால் 3 ஆயிரத்து 200 பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுவர்.

அண்ணளவாக 70 ஆயிரம் பொலிஸார் வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கு மேலதிகமாக 12 ஆயிரத்து 227 சிவில் பாதுகாப்புப் பணியாளர்களும் நேரடியாகத் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் பிரசாரங்கள்

சில முக்கிய இடங்களின் பாதுகாப்புக்காக 11 ஆயிரம் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஏதேனும் தேவை ஏற்பட்டால் மேலும் இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர். பொலிஸார், முப்படையினர் அடங்கலாக மொத்தமாக 90 ஆயிரம் வரையான பேர் தேர்தல் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுத் தேர்தலுக்காக பாதுகாப்பு கடமையில் 70 ஆயிரம் பொலிஸார் | 70 Thousand Policemen Security General Elections

தேர்தல் நடைபெறும் நாளிலும் அதற்குப் பின்னரும் பொலிஸ் அதிகாரிகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தல் பிரசாரங்கள் சுமுகமாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பெறுபேறுகள் வெளியாகி ஒரு வார காலத்துக்குச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுனர், நிதி அமைச்சின் செயலாளர் குறித்து அநுரவின் நிலைப்பாடு

மத்திய வங்கி ஆளுனர், நிதி அமைச்சின் செயலாளர் குறித்து அநுரவின் நிலைப்பாடு

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சக செயலாளருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சக செயலாளருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US