யாழில் மேலும் 6 பேர் கோவிட் தொற்றால் மரணம் - 10 நாள்களில் 62 பேர் காவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட் தொற்றால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 62 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ். போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் பருத்தித்துறையைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் , வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில் கோவிட் தொற்றுள்ளமை அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322ஆக உயர்வடைந்துள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri