இலங்கையில் அதிகரிக்கும் இணையக் குற்றங்கள்! பாதிக்கப்படும் சிறுவர்கள்
Sri Lanka
Crime
School Children
By Laksi
இலங்கையில் கடந்த 11 மாதங்களில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வழக்குகள்
இதன்படி பதிவான வழக்குகளில் 35 வழக்குகள் சிறுவர்களை உள்ளடக்கியுள்ளதாக சாருக்க தமுனுபொல சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சிறுவர்களை இணையக் குற்றங்கள் தொடர்பான அபாயங்களிலிருந்து பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US