அநுர அரசாங்கத்தின் வரலாற்று சாதனை! 21ஆம் திகதி பேரணிக்கான பதில்
எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டிற்கு எதிராக செயற்படும் ராஜபக்ச குடும்பத்தின் அராஜகத்திற்கு எதிராக மக்களுக்கான ஒரு தெளிவுபடுத்தல் நிகழ்வு ஒன்றை கொழும்பில் நடாத்த உள்ளதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த நிகழ்வானது மக்களது நன்மைக்காகவும், நாட்டு ஜனாதிபதியினுடைய சேவைகளை தெளிவுபடுத்தும் ஒரு கருத்தரங்காகவும் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச போன்றோர் எதிரிக் கட்சியாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டமை வரலாற்று சரித்திரமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri