மோசடி குற்றச்சாட்டில் விரைவில் கைது செய்யப்படவுள்ள முக்கிய தலைவர்

Dayasritha Thissera Sajith Premadasa Sri Lanka Politician Sri Lanka Government Arrest
By Aanadhi Jul 10, 2026 10:16 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விரைவில் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகரவைக் குறிவைத்து அரசாங்கம் ஒரு அரசியல் வேட்டையை நடத்தி வருவதாகவும், அவரைக் கைது செய்வதற்கான தேவையான பின்னணிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் இன்று(10.07.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்லடி பாலத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற நபரால் பரபரப்பு

கல்லடி பாலத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற நபரால் பரபரப்பு

மருத்துவ செலவில் மோசடி

தனது சமூக ஊடக வலைப்பின்னல்களையும் பல்வேறு தரப்புகளையும் பயன்படுத்தி, தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக பொதுமக்கள் அபிப்பிராயம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார்.

மோசடி குற்றச்சாட்டில் விரைவில் கைது செய்யப்படவுள்ள முக்கிய தலைவர் | Dayasiri To Be Arrested Soon

2019ஆம் ஆண்டில், தயாசிறி ஜயசேகர மருத்துவ சிகிச்சைக்காக ஐந்து இலட்சம் ரூபாய் உதவித்தொகையைப் பெற்றதாகவும், அவர் தனது சிகிச்சைக்காக 868,000 ரூபாய் செலவழித்ததாகவும், உதவித்தொகை வழங்கப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட ரசீதுகளில் பிழைகள் இருப்பதாகக் கூறி அரசாங்கம் அவரைக் கைது செய்யத் தயாராகி வருவதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

“கருணைக்கொடை என்பது நிறைவேற்று ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் ஒரு நன்கொடையாகும். அதற்காக ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், ரசீதுகளில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்ய முயற்சிப்பது தெளிவான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் சஜித் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் அரசியல்வாதிகள் மீதான பழிவாங்கல்

நாட்டில் நிலவும் கடுமையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

மோசடி குற்றச்சாட்டில் விரைவில் கைது செய்யப்படவுள்ள முக்கிய தலைவர் | Dayasiri To Be Arrested Soon

சிறைச்சாலை கட்டமைப்பை நிர்வகித்தல், சரிந்துவரும் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளித்தல், வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்தல், வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயை எதிர்த்துப் போராடுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளைப் புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சஜித் குற்றம் சாட்டியுள்ளார்.

தயாசிறி ஜயசேகரவின் உரிமைகளுக்காகத் தானும் எதிர்க்கட்சியினரும் எந்த நேரத்திலும் துணை நிற்போம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.      

வத்தளையில் அதிரடியாக முடக்கப்பட்ட பெண்ணொருவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் - சந்தேகநபர் தலைமறைவு

வத்தளையில் அதிரடியாக முடக்கப்பட்ட பெண்ணொருவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் - சந்தேகநபர் தலைமறைவு

அரசியல்வாதியின் திருமண நிகழ்வில் மீண்டும் சந்தித்த முன்னாள் ஜனாதிபதிகள்

அரசியல்வாதியின் திருமண நிகழ்வில் மீண்டும் சந்தித்த முன்னாள் ஜனாதிபதிகள்


மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US