கோவிட் தொற்றால் 41 வயதுக்கு குறைவான 51 பேர் உயிரிழப்பு
Srilanka
Covid
By Rakesh
நாட்டில் கோவிட் வைரஸ் தொற்றால் 41 வயதுக்கும் குறைவான 51 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி 9 வயதுக்கிடைப்பட்ட இருவரும், 10 – 30 வயதுகளுக்கிடைப்பட்ட 15 பேரும், 31 - 40 வயதுகளுக்கிடைப்பட்ட 34 பேரும் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 41 – 50 வயதுகளுக்கிடைப்பட்ட 87 பேரும், 51 – 60
வயதுகளுக்கிடைப்பட்ட 171 பேரும், 61 – 70 வயதுகளுக்கிடைப்பட்ட 321 பேரும், 71
வயதுக்கும் மேற்பட்ட 567 பேரும் இதுவரை பலியாகியுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 243 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US