இலங்கை நாடாளுமன்ற வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்

Parliament of Sri Lanka Government Employee Government Of Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Dhayani Jul 30, 2026 07:40 AM GMT
Report

 நாடாளுமன்ற வாகனங்களில் சுமார் 50 வாகனங்களில் அரச இலச்சினை இல்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச வாகனங்களிலும் அரச இலச்சினை பதியப்பட வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தின் ஐம்பது சின்னம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

எரிபொருள் பரிசோதனை

இதற்கிடையில், 41 நாடாளுமன்ற வாகனங்களின் எரிபொருள் எரிப்பு சோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்ற வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல் | 50 Parliament Vehicles Without Government Logo

2016 டிசம்பர் 29 திகதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, 12 மாத காலத்திற்குள், 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பின்னரோ அல்லது ஒரு பெரிய இயந்திரப்பழுதுபார்ப்புக்கு பின்னரோ எரிபொருள் பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 28 அன்று, ஐந்து அதிகாரிகளைக்கொண்ட ஒரு குழு, நாடாளுமன்றத்திற்கு சொந்தமான 12 வாகனங்களை ஏலம் விட தீர்மானித்த நிலையில், அந்த பணி இன்று வரை முடிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சலுகை

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன உரிமங்கள் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை விதிகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முரணாக, சிரேஷ்ட நிர்வாகப் பதவியில் ஆறு ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யாத மூன்று நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சலுகை மோட்டார் வாகன உரிமங்கள் வழங்கியமை தொடர்பாக முறையான ஒப்புதல் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த தகவல், இலங்கை நாடாளுமன்றத்தின் 2025 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

வாகனங்களில் பொருத்தப்பட்ட ஆபத்தான பாகங்கள்..! பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

வாகனங்களில் பொருத்தப்பட்ட ஆபத்தான பாகங்கள்..! பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US