பெலியத்தை துப்பாக்கிச்சூட்டு விவகாரம்: இந்தியாவில் பிரதான சந்தேகநபர் கைது
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா(Saman Perera) உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் கொலையாளி என குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா என்பவரும் அவருடன் பயணித்த மேலும் நான்கு நபர்களும் கடந்த ஜனவரி 22ம் திகதி பெலியத்தையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியான கெப் சூட்டி என்பவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பாதாள உலகக்கும்பல்
இந்நிலையில் தற்போது அவரும் இரண்டு உதவியாளர்களும் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துபாயில் இருந்து செயற்படும் கொஸ்கொட சுஜீ என்றழைக்கப்படும் பாதாள உலகக்கும்பல் தலைவரே இவர்களை இயக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 10 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
