முல்லைத்தீவில் திடீரென வழிமறிக்கப்பட்ட வாகனம்! வசமாக சிக்கிய ஐவர்
Sri Lanka Police
Mullaitivu
Sri Lanka Police Investigation
By Keethan
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (15.08.2026) மாலை பதிவாகியுள்ளது.
சந்தேகநபர்கள் செம்மலை - கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த வேளை பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது சிக்கியுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றல்
இதன்போது அவர்களிடமிருந்து 2 கிராம் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட சான்று பொருளும் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடுவீதியில் திடீரென பேருந்தை மறித்து சாரதியை வாளால் தாக்க முயற்சித்த பெண் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US