40 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது - ஒருவர் கைது
Investigation
Heroin
Arrest
Bandaragama
By Ajith
பண்டாரகம பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 400 மில்லியன் ரூபா பெறுமதியான 40 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்தப் போதைப்பொருள் கடத்தல், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருக்கும் ஒருவரின் கட்டளைக்கு அமைய மேற்கொள்ளப்பட்டது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பு எனக்கு ஒரு பையன் பிறந்து இறந்துவிட்டான்!! பகிர் கிளப்பும் பாக்கிய லட்சுமி சீரியல் நடிகை Cineulagam
வெறும் 500 ரூபாயில் இருந்து ரூ 5,000 கோடி நிறுவனம்... சிறிய தவறால் ரூ 1400 கோடியை இழந்த தமிழர் News Lankasri
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா மகாலட்சுமி- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US