தென்னிலங்கையில் சிக்கிய சொகுசு வாகனங்கள் - திருடப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Sri Lanka Police Colombo Gampaha vehicle imports sri lanka
By Amal Apr 05, 2026 11:45 AM GMT
Report

சட்டவிரோதமான முறையில் பாகங்களை இறக்குமதி செய்து ஒன்றிணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வாகனங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அடுத்த 2-3 வாரங்களுக்குள் திட்டம் மாற்றப்படலாம்...! கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அடுத்த 2-3 வாரங்களுக்குள் திட்டம் மாற்றப்படலாம்...! கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத வாகன தயாரிப்பு

இந்த சட்டவிரோத வாகன தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் உடந்தையாக இருந்து உதவியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

தென்னிலங்கையில் சிக்கிய சொகுசு வாகனங்கள் - திருடப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | 3 Arrested With 20 Luxury Vehicles Colombo

கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடவத்தை, மீகஹவத்த மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டன.

உடன் அறிவிக்கவும்

இவ்வாறு கைப்பற்றப்பட்டவற்றுள் சொகுசு கார்கள், ஜீப் வண்டிகள், வான்கள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடங்குகின்றன.

தென்னிலங்கையில் சிக்கிய சொகுசு வாகனங்கள் - திருடப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | 3 Arrested With 20 Luxury Vehicles Colombo 

இது தவிர, மேலும் 40 வாகனங்கள் இவ்வாறு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தங்கள் வாகனங்கள் திருடப்பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ, அது குறித்த தகவல்களை 0112 947780 என்ற இலக்கத்தின் ஊடாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

தீவிரமடையும் வான்வழி தாக்குதலினால் நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள் - அபுதாபியில் பற்றியெரியும் ஆலை

தீவிரமடையும் வான்வழி தாக்குதலினால் நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள் - அபுதாபியில் பற்றியெரியும் ஆலை

மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US