நாட்டில் மேலும் 23 கோவிட் மரணங்கள் பதிவு
Death
Covid 19
Sri lanka
By Kamel
நாட்டில் மேலும் 23 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (10-10-2021) நாட்டில் 23 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
30 முதல் 59 வயது வரையிலான வயதுப் பிரிவில் 5 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட வயதுப் பிரிவில் 18 மரணங்களும் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் பதிவான மரணங்களில் 11 பேர் ஆண்கள் எனவும் 12 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்கள் 13354 ஆக உயர்வடைந்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US