மட்டக்களப்பில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! இருவர் படுகாயம்
Batticaloa
Sri Lanka Police Investigation
Accident
By Bavan
மட்டக்களப்பு தொடருந்து நிலைய வீதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(10.6.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
தொடருந்து வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று, திடீரென வீதியில் திரும்ப முற்பட்ட போது வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுரேஷ் சலேவை காப்பாற்ற துடிக்கும் ராஜபக்சர்கள்..! இன்னும் சில நாட்களில் கட்டவிழப்போகும் முக்கிய முடிச்சுக்கள்
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US