குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் காணாமல் போன நபர்! பிரித்தானியாவில் சோகம்
United Kingdom
World
Wales
By Dev
வேல்ஸில் காணாமல் போன இரண்டு மாத குழந்தையின் தந்தையை தேடும் பணியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரண்டன் பார்ஃபிட் என்ற 28 வயதுடைய குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளார்.
காணாமல் போவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பொலிஸாரின் அறிவிப்பு
இந்நிலையில், அவரை தேடும் பணியில் 'Ebbw Vale'இல் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், குறித்த சடலம் இன்னும் முறையாக அடையாளப்படுத்தப்படவில்லை.

மேலும், இது தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
பிரகாஷ்ராஜ் இல்லை.. கில்லி முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடிச்சிருக்கணும்: பிரபல நடிகர் பேட்டி Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US