தென்னிலங்கையில் பயங்கரம் - கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சகோதரிகள்
Sri Lanka Police
Galle
Death
By Vethu
காலி, ஹபரதுவ, கினிகலப் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில், இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
82 மற்றும் 87 வயதான சகோதர்கள் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அடித்துக் கொலை
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலை தொடர்ந்து வீட்டைச் சோதனையிட்ட போது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இருவரும் திருமணம் செய்துகொள்ளாத, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 275 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US