குச்சவெளியில் முதிரை மரங்களுடன் இருவர் கைது!
Trincomalee
Crime
Law and Order
By Kiyas Shafe
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரங்குடா காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பெறுமதிமிக்க முதிரை மரங்களை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (11-06-2026) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் நேரடி வழிநடத்தலில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
பொலிஸார் நடவடிக்கை
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 'லேன் ட் மாஸ்டர்' ரக வாகனம் மற்றும் பல இலட்சம் மதிப்புள்ள முதிரை மரங்கள் இதன்போது கைபற்றப்பட்டன.

சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ️
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US