திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம்: நீதிமன்றத்தில் CIDயினர் வெளியிட்ட தகவல்

CID - Sri Lanka Police Supreme Court of Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Dhayani Sep 30, 2026 08:38 AM GMT
Report

திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, போலியான மின்னஞ்சல் ஊடாக மோசடியான முறையில் பிறிதொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான தொழில்நுட்பக்குழுவின் அறிக்கை இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30)  கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட கணினித்தரவுகள்

இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இந்த விசாரணை தொடர்பாக கண்டெடுக்கப்பட்ட 16 டெராபைட் (Terabyte அல்லது TB) கணினித்தரவுகளை கொண்ட வன்வட்டுகள் (Hard Disk Drive - HDD) மேலதிக விசாரணைக்காக கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம்: நீதிமன்றத்தில் CIDயினர் வெளியிட்ட தகவல் | 2 5 Million Government Fraud Case Cid Inform Court

அதன்படி, முந்தைய வழக்கில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலைமையில் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக்குழுவிற்கு, இந்த விசாரணை தொடர்பாக பொதுக்கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத்தளத்தின் நகல்களை வழங்குமாறும் நீதிமன்றம் கோரப்பட்டிருந்தது.

திறைசேரி தொடர்பான 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி காணாமல்போனது குறித்து ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்ப விசாரணைக் குழுவை நிதி அமைச்சு நியமித்துள்ளது.

அதன்படி, இச்சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து டிசம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சர்ச்சையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

எயார்பஸ் விமான கொள்வனவு இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்சவுக்கு பிணை

எயார்பஸ் விமான கொள்வனவு இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்சவுக்கு பிணை


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US