பார்வையற்ற இந்தியப் பெண் படைத்த வரலாற்று சாதனை!
India
World
By Laksi
பார்வையற்ற இந்தியப் பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சோன்சின் அங்மோ என்ற பெண் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் இச்சாதனையைப் படைத்த 5 ஆவது நபர் இவர் ஆவார்.
சாதனை
அடிப்படையில் மலையேறும் பயிற்சியை முடித்த இவர் இதற்கு முன்னதாக லடாக்கில் பல மலைகளை ஏறியுள்ளார்.

சோன்சின் அங்மோ, மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கமும், தேசிய அளவிலான மரதன் போட்டியில் இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
பார்வையில்லாமல் இருப்பது எனது பலவீனமல்ல.அதுதான் எனது பலமே' என சோன்சின் அங்மோ தெரிவித்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US