இலங்கையை உலுக்கிய டித்வா புயல்: மண்ணில் புதையுண்ட பலர்! அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

Badulla Sri Lankan Peoples Weather
By Dhayani Feb 28, 2026 06:07 AM GMT
Report

இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளியின் பின்னரான பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கை, இடம்பெயர்ந்த மக்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (IFRC) இணைந்து நடத்திய ஆய்வின்படி, 1,332 குடும்பங்களைச் சேர்ந்த 4,729 நபர்கள் இன்னும் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

மேலும் 6 மாவட்டங்களில் (பதுளை, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, மாத்தளை மற்றும் கண்டி) 45 பாதுகாப்பு மையங்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. அத்துடன் பாடசாலைகள், கோவில்கள் மற்றும் பொது மண்டபங்கள் அதிகளவில் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

முகாம்களில் தங்கியிருப்பவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிக விகிதத்தில் உள்ளனர்: இதில் பெண்கள் 27 சதவீதமும் ஆண்கள் 25 சதவீதமும், சிறுவர்கள் 26 சதவீதமும் மற்றும் முதியவர்கள் 14 சதவீதமும் உள்ளனர்.

இலங்கையை உலுக்கிய டித்வா புயல்: மண்ணில் புதையுண்ட பலர்! அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | 173 People Buried In The Soil Have Not Been Found

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 64% முகாம்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் 1% பேர் இருந்தபோதிலும், 60% முகாம்கள் அவர்களுக்கு ஏற்ற வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.

அறிக்கையின்படி, சுகாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாகப் பாரிய சவால்கள் நிலவுகின்றன: ஒரு கழிவறையை சராசரியாக 23 பேர் பயன்படுத்துகின்றனர் (சர்வதேச தரநிலை 20 பேருக்கு ஒன்று).

35% மையங்களில் வன்முறை அல்லது துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ரோந்து அல்லது முறையான விதிகள் இல்லை. 27% இடங்களில் மட்டுமே பாலூட்டும் தாய்மார்களுக்கான பிரத்யேக இடவசதி உள்ளது. 40% இடங்களில் மட்டுமே முதலுதவிப் பெட்டிகள் உள்ளன. 25% இடங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. பெரும்பாலான முகாம்கள் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள முகாம்கள் இன்னும் 3 மாதங்களுக்கு மேல் இயங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய மாவட்டங்களில் மீள்குடியேற்றத் திட்டங்கள் மூலம் 1-3 மாதங்களுக்குள் முகாம்களை மூடத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய இணைப்பு செய்தி - அமல்

முதலாம் இணைப்பு

நாட்டை தாக்கிய டித்வா சூறாவளியினால் காணாமல்போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி, இலங்கையின் தென் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தம் நவம்பர் 27 ஆம் திகதி சூறாவளியாக மாறியது.

இலங்கையை உலுக்கிய டித்வா புயல்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - மண்ணில் புதையுண்ட பலர்

இலங்கையை உலுக்கிய டித்வா புயல்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - மண்ணில் புதையுண்ட பலர்

 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு

இந்த சூறாவளியினால் நாட்டின் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சுமார் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இலங்கை வரலாற்றில் இயற்கை அனர்தத்தினால் ஏற்பட்ட அதிகூடிய உயிரிழப்பாக பதிவாகியிருந்ததுடன், அதிகமான மரணங்கள் மத்திய பகுதியிலுள்ள பதுளை மாவட்டத்தில் பதிவாகியிருந்தது.

இலங்கையை உலுக்கிய டித்வா புயல்: மண்ணில் புதையுண்ட பலர்! அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | 173 People Buried In The Soil Have Not Been Found

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 1150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் வேறு இடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 டித்வா ஏற்படுத்திய பரவலான பேரழிவுக்கு பின்னர் 93 நாட்களுக்கு மேலாக, மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், காணாமல்போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

 

சுரேஷ் சலே கைதால் வெளிவந்த முக்கிய தகவல்கள் - வேகமடையும் விசாரணைகள்

சுரேஷ் சலே கைதால் வெளிவந்த முக்கிய தகவல்கள் - வேகமடையும் விசாரணைகள்

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US