லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
LAUGFS Gas PLC
Laugfs Gas Price
By Dhayani
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு தொகுதியை ஏற்றிச்சென்ற கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு விற்பனை
அதன்படி, இன்று முதல் உடனடியாக சந்தைக்கு எரிவாயு தொகுதி வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

உள்நாட்டு நுகர்வோர் இன்று முதல் வழக்கம் போல் லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் மூலம் தேவையான எரிவாயு சிலிண்டர்களை வாங்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர்கள் இன்று (28) வழக்கம் போல் சிலிண்டர்களை வாங்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US