நாட்டின் சில பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு!
Colombo
Sri Lanka
Water Cut
Water
By Laksi
நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 8:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை 16 மணி நேர நீர் வெட்டு விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வெட்டு
இந்தநிலையில், நீர்கொழும்பு மாநகர சபை, கட்டான பிரதேச சபை மற்றும் அதியாவல, ஜங்குரவெல, களுவாரிப்புவ, மிரிஸ்வத்த, கூங்கொடமுல்ல, ஹல்பே, ஆண்டிமுல்லை, அம்பலயாய, தோப்புவ, வாய்க்கலை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US