டிக்டொக்கில் அறிமுகமான சிறுவனால் சிறுமிக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Kalutara Puttalam
By Aanadhi Jul 07, 2026 04:56 AM GMT
Report

டிக்டொக் செயலி மூலம் நட்பாக பழகிய 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 17 வயது சிறுவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பிரதேசத்தில் வைத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை

 

தவறான துன்புறுத்தல்

புத்தளம், மாரவில பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், டிக்டொக் மூலம் 17 வயது சந்தேகநபருடன் அறிமுகமாகி, அவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

டிக்டொக்கில் அறிமுகமான சிறுவனால் சிறுமிக்கு நேர்ந்த கதி | 14 Year Old Girl Abused 17 Year Old Boy

சந்தேகநபர் சிறுமியை நேரில் சந்திக்கச்சென்று, சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தபோது, சிறுமியை தவறான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

இதன்பின்னர், புத்தளத்தில் உள்ள சிறுமியின் சகோதரியின் வீட்டில் வைத்து, இரண்டாவது முறையாகவும் தவறான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை களுத்துறைப் பிரதேசத்திற்கு அழைத்துச்சென்றிருந்த நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவருடன் தங்கியிருந்த சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்

நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை

நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை


7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US