வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கு எதிராக 125 குற்றச்சாட்டுகள்..

CID - Sri Lanka Police Crime Doctors
By Aanadhi May 30, 2026 03:16 AM GMT
Report

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்று ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கு எதிராக 125 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்று ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ள ஸ்ரீ ஜெயவர்தன மருத்துவமனையின் சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, கடந்த வருடம் ஜுன் மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்ட்டிருந்தார். அதன் பின் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து தப்பியோடும் இலங்கையர்கள்: சிக்கப்போகும் பெருந்தொகை தங்கம் - பணம்

வெளிநாடொன்றிலிருந்து தப்பியோடும் இலங்கையர்கள்: சிக்கப்போகும் பெருந்தொகை தங்கம் - பணம்

பயணத் தடை

இந்நிலையில், தன் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு வைத்தியர் மகேஷி விஜேரத்ன கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கு எதிராக 125 குற்றச்சாட்டுகள்.. | 125 Charges Against Dr Mahesh Wijeratne Filed

அது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், வைத்தியர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன மீதான பயணத் தடையை ஜூன் 14 முதல் ஜூலை 16 வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

அப்போது, ​​இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பொலிஸ் இன்ஸ்பெக்டர் திலும் துஷாந்த, வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதை முழுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார். மேலும், குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, சந்தேக நபருக்கு எதிராக 125க்கும் மேற்பட்ட குற்ற்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பொலிஸ் இன்ஸ்பெக்டர் திலும் துஷாந்த, நீதிபதியிடம் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பயணத்தடையை நீக்கும் விவகாரம் குறித்து ஜூன் 5 அன்று பரிசீலிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

தெமட்டகொட சமிந்தவின் சகா ஐஸ் போதைப் பொருளுடன் கைது

தெமட்டகொட சமிந்தவின் சகா ஐஸ் போதைப் பொருளுடன் கைது

வடமராட்சி கடலில் தொடரும் சோகம் - 2ஆவது நாளாக தேடுதல் பணிகள் தீவிரம்

வடமராட்சி கடலில் தொடரும் சோகம் - 2ஆவது நாளாக தேடுதல் பணிகள் தீவிரம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US