கடத்தப்பட்ட11 இளைஞர்கள் வழக்கில் அதிரடி திருப்பம்.. சிஐடி வெளிக்கொணர்ந்த அதிர்ச்சிப் பின்னணி

CID - Sri Lanka Police Trincomalee Crime
By Sajithra Aug 17, 2026 12:57 AM GMT
Report

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளில், கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலை கடற்படையின் கன்சைட் (Gunsite) முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அங்குள்ள சுவரொன்றில் எழுதப்பட்டிருந்த முகவரி கடத்தப்பட்ட சாந்த சமரவீர என்பவரின் கையெழுத்து என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் போது, குறித்த முகாமில் ஆறு பெண்களும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொடூரக் கொலைகள்.. 

தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவர் விடுவிக்கப்பட்டால் கடற்படை மீது குற்றம் சுமத்தப்படும் என்ற அச்சத்தினால் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

 கடத்தப்பட்ட11 இளைஞர்கள் வழக்கில் அதிரடி திருப்பம்.. சிஐடி வெளிக்கொணர்ந்த அதிர்ச்சிப் பின்னணி | 11 Youngsters Kidnapped Case Trincomalee Gun Site

போதிய ஆதாரங்கள் இன்மையால் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த வழக்குகள், இந்தத் தகவல்கள் வெளிவந்ததையடுத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடற்படைக்குள் இயங்கிய கப்பம் பெறும் கும்பலினால் இழைக்கப்பட்ட இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதிகளான வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் நிஷாந்த உலுகேதென்ன ஆகிய மூவருக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சட்டமா அதிபரினால் 667 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு இந்தக் கடத்தல்கள் பற்றித் தெரிந்திருந்ததாகவும், தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

மட்டு மாநகர சபை வழங்கிய சுகாதார தொண்டர் நியமனம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

மட்டு மாநகர சபை வழங்கிய சுகாதார தொண்டர் நியமனம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

இணையத்தளம் வாயிலாக பண மோசடியில் ஈடுபடும் கும்பல்: பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

இணையத்தளம் வாயிலாக பண மோசடியில் ஈடுபடும் கும்பல்: பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US