கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு! நாமலின் பிணை மனு தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு அழைப்பாணை விடுக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தனது பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவைத் திருத்தி, தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி நாமல் ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக மீளாய்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவை இன்று (25) பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri