11 இலட்சம் வழக்குகள் தேக்கம்: நாடாளுமன்றத்தில் சஜித் கேள்விக்கணை

Sajith Premadasa Government Of Sri Lanka Ministry of justice Sri lanka
By Rakesh Oct 06, 2026 05:18 PM GMT
Report

நீதிமன்றங்களில் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் காணப்படுவது குறித்து ஆராய்வதற்காகத் தாம் கோரிய தெரிவுக்குழுவைச் சபாநாயகர் இன்னும் நியமிக்காமல் இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும், "அரசமைப்பின் முதலாம் அத்தியாயத்தின் பிரகாரம் இறைமை மக்களுக்குரியது.

ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமைகளை உள்ளடக்கிய மக்களின் இந்த உரிமைகள் சட்டவாக்கம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஊடாகவே பிரயோகிக்கப்படுகின்றன.

 11 இலட்சம் வழக்குகள்

மக்களின் இறையாண்மையைப் பிரயோகிப்பதன் ஒரு பகுதியான நீதித்துறைச் செயற்பாடுகளில் 11 இலட்சம் வழக்குகள் குவிந்து காணப்படுவதாக நாம் எழுப்பிய கேள்விக்கு இதற்கு முன்னர் பதிலளிக்கப்பட்டுள்ளது.

11 இலட்சம் வழக்குகள் தேக்கம்: நாடாளுமன்றத்தில் சஜித் கேள்விக்கணை | 11 Million Cases Pending Sajith Questions Govt

இந்தச் சூழலில் நீதித்துறைச் செயற்பாட்டின் செயற்றிறன், சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து ஆராயத் 'தெரிவுக் குழு' ஒன்று கோரப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுக் குழுவைப் பெற்றுத் தருவது தொடர்பில் சபாநாயகரின் விருப்புரிமையைச் சவாலுக்குட்படுத்தப் போவதில்லை.

எனினும், அரசமைப்பின் பிரகாரம் மக்களின் இறையாண்மையை மறுப்பதற்கான உரிமை சபாநாயகருக்குக் கிடையாது. சபாநாயகராகத் தமக்குரிய விருப்புரிமைப்படி செயற்படச் சுதந்திரம் இருந்தாலும் அரசமைப்பை மீறுவதற்கான உரிமை யாருக்கும் இல்லை." என்றார்.

கோட்டபாயவின் பிடியில் இருந்து 48 மணி நேரத்தில் தப்பிய பிரித்தானிய தமிழன்

கோட்டபாயவின் பிடியில் இருந்து 48 மணி நேரத்தில் தப்பிய பிரித்தானிய தமிழன்

திலீபன் சிலை அகற்றப்பட்டதன் பின்னணி என்ன..! நீயா- நானா போட்டியில் தமிழ் அரசியல் கட்சிகள்..

திலீபன் சிலை அகற்றப்பட்டதன் பின்னணி என்ன..! நீயா- நானா போட்டியில் தமிழ் அரசியல் கட்சிகள்..

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US