சிம்பாப்வே தொடருக்கான இலங்கையின் ஒரு நாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு

Sri Lanka Cricket
By Dev Dec 30, 2023 07:35 AM GMT
Report

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே அணி, இலங்கை அணியுடன், தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக வருகின்ற ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளது.

குறித்த போட்டிகளுக்கான இலங்கை குழாமில், ஏஞ்சலோ மெத்யூஸ், பானுக ராஜபக்ச மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் டி20 தொடருக்கான குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து - செய்திகளின் தொகுப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து - செய்திகளின் தொகுப்பு

இலங்கை குழாம்

தொடர்ந்து, இலங்கையின் டி20 அணியை வனிந்து ஹஸரங்க வழிநடத்தவுள்ளதோடு சரித் அசலங்க உபதலைவராக செயற்பட உள்ளார்.

சிம்பாப்வே தொடருக்கான இலங்கையின் ஒரு நாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு | Zim Vs Sl Squad Announced

அதேவேளை, ஒரு நாள் போட்டிகளுக்கான அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் செயற்படவுள்ளார்.

அத்துடன், விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் இந்த 22 பேர் கொண்ட இலங்கை குழாமானது உறுதிப்படுத்தப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜயகாந்தின் மரணத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரங்கல்

நடிகர் விஜயகாந்தின் மரணத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரங்கல்

T20 தொடருக்கான இலங்கை குழாம் : வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), பெத்தும் நிஸங்க, குசல் மென்டிஸ், சதீர சமரவிக்ரம, தசுன் ஷானக, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்சன, நுவன் துஷார, குசல் ஜனித் பெரேரா, பானுக ராஜபக்ச,  கமிந்து மெண்டிஸ், மதீஷ பத்திரன, துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, ஜெஃப்ரி வெண்டர்சே, சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், தில்ஷான் மதுஷங்க, மற்றும் துஷ்மந்த சமீர.

ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் : குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்கா (உப தலைவர்), பெத்தும் நிஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானக, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்சன, தில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன், அசித்த பெர்னாண்டோ, அகில தனஞ்சய, ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் சாமிக்க குணசேகர. 

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை: நோயாளர்கள் விசனம்(Photos)

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை: நோயாளர்கள் விசனம்(Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US