இறுதி ஓவரில் அபாரம் காட்டி வெற்றியை பதிவு செய்தது சிம்பாப்வே

Sri Lanka Cricket Zimbabwe national cricket team
By Dharu Jan 16, 2024 05:01 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளது.

ஆட்டத்தின் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய சிம்பாப்வே அணி ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததோடு போட்டியின் நடுப்பகுதியில் சற்று பின்னடைவை எதிர்க்கொண்டது.

இறுதி ஓவரில் அபாரம் காட்டி வெற்றியை பதிவு செய்தது சிம்பாப்வே | Zim Sl 2Nd T20 Live Score

இருப்பினும் இறுதி ஓவரில் 21 ஓட்டங்கள் பெற இருந்த நிலையில் ஒரு பந்து மீதமிருக்க சிறப்பான மூன்று 6 ஓட்டங்களுடன் சிம்பாப்வே அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இறுதி ஓவரில் அபாரம் காட்டி வெற்றியை பதிவு செய்தது சிம்பாப்வே | Zim Sl 2Nd T20 Live Score

இறுதி ஓவரில் அபாரம் காட்டி வெற்றியை பதிவு செய்தது சிம்பாப்வே | Zim Sl 2Nd T20 Live Score

இறுதி ஓவரில் அபாரம் காட்டி வெற்றியை பதிவு செய்தது சிம்பாப்வே | Zim Sl 2Nd T20 Live Score

இறுதி ஓவரில் அபாரம் காட்டி வெற்றியை பதிவு செய்தது சிம்பாப்வே | Zim Sl 2Nd T20 Live Score

இறுதி ஓவரில் அபாரம் காட்டி வெற்றியை பதிவு செய்தது சிம்பாப்வே | Zim Sl 2Nd T20 Live Score

இரண்டாம் இணைப்பு 

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

ஆட்டத்தின் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இறுதி ஓவரில் அபாரம் காட்டி வெற்றியை பதிவு செய்தது சிம்பாப்வே | Zim Sl 2Nd T20 Live Score

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 51 பந்துகளை எதிர்கொண்டு 66 ஓட்டங்களையும் சரித் அசலாங்க 39 பந்துகளை எதிர்கொண்டு 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கு வெற்றியிலக்காக 174 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது 

முதலாம் இணைப்பு  

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று நேரம் வரை 12 ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களை பெற்றுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US