ஐ.நா. பொது செயலாளர் ரஷ்யா செல்வது நியாயமில்லை: ஜெலன்ஸ்கி
ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ரஷ்யா செல்வது எந்த நீதியும் இல்லை, சரியான முறையும் கிடையாது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கி உள்ளது. அதனடிப்படையில் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நாளை மாஸ்கோ செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு அதிபர் புடின், வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் புடினுக்கும் ஐ.நா.பொது செயலாளர்க்கும் இடையே முக்கிய சந்திப்பு

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
