ஐரோப்பாவிற்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்க ஸெலென்ஸ்கி அவசர அழைப்பு
ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
நேட்டோ உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய அவர், "ஐரோப்பாவிற்கு மலிவான மற்றும் பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மிக விரைவில் தேவைப்படுகிறது சொல்லப்போனால், அது இன்றே தேவை" என்று வலியுறுத்தினார்.
வான் பாதுகாப்பு
மேலும், இந்த நேட்டோ உச்சிமாநாட்டின் மூலம் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்து நாளை(8.7.2026) டொனால்ட் ட்ரம்ப்புடன் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam