சுவிட்சர்லாந்தில் இருந்து பாடுவதற்கு இந்தியா சென்ற ஈழத்து இளைஞனின் எதிர்காலம்
சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற ஈழத்தமிழரான பிரசாந்த் என்ற இளைஞனின் எதிர்காலம் உள்ளிட்ட பல விடயங்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
இந்திய தொலைக்காட்சிகளுள் ஒன்று நடாத்தி வரும் பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், நடுவராக இயங்கி வரும் பிரபல பின்னணி பாடகரான விஜய் பிரகாஷ் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
குறித்த நிகழ்ச்சியை பார்வையிடக் கூடிய சுவிட்ஷர்லாந்தில் இருக்கும் அதிகாரிகள் பிரசாந்த் தொடர்பில் நல்ல முடிவு ஒன்றினை எடுக்குமாறு விஜய் பிரகாஷ் கோரியுள்ளார்.
மேலும், குறித்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும், சுவிட்ஷர்லாந்தில் இருக்கும் அதிகாரிகளை நோக்கி கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்களுடன் வருகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

தென்னிந்திய ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம்: பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
