சுற்றுலா சென்ற இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள விபரீதம்: ஒருவர் பலி! மூவர் படுகாயம்
கண்டி - கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் பயணித்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி வீடொன்றின் மீது விழ்ந்து விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் கலஹா வெதஹெட்ட கிராமத்தைச் சேந்த உடுதெனியேகெதர கவிந்துரொசான் பிரேமவன்ச என்ற 24 வயது இளைஞன் உயிரிந்துள்ளார்.
கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த 11 பேரடங்கிய இளைஞர்கள் குழுவொன்று திருகோணமலைக்கு சுற்றுலா செல்லும் நோக்கில் வான் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இதற்கமைய, குழுவினருடன் இனைந்துகொள்தற்காக இன்று (13) அதிகாலை கலஹா நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வெதஹெட்ட பிரதேசத்திலிருந்து முச்சக்கர வண்டியில் நகரை நோக்கி பயணித்த சந்தர்பத்திலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞனின் முச்சக்கர வன்டியினை அவரின் சகோதரர் ஓட்டிச்சென்ற றிலையில், நித்திரை கலக்கம் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கலஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்துடன் பிரதே பரிசோதனைக்காக சடலம் பேராதனை வைத்தியாசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri