பாதயாத்திரையாக கடந்து வரும் சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு.!

Sri Lankan Tamils Social Media
By Shadhu Shanker Jul 02, 2026 05:04 PM GMT
Report

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சுமார் 470 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை பாதயாத்திரையாக கடந்து வரும் "சுப்பிரமணி" என்ற செல்லப்பிராணி நாய், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மனிதர்களைப் போல மாமிசமற்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் இந்த நாய், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பயணத்தைத் தொடர்ந்து தற்போது அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

அனுமதி மறுப்பு

இந்நிலையில், கதிர்காம காட்டுப்பாதை வழியாகவும் சுப்பிரமணியை அழைத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு பாதயாத்திரை குழுவின் தலைவர் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பாதயாத்திரையாக கடந்து வரும் சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு.! | Permission Denied For The Dog Named Subramani

இதுகுறித்து கருத்து தெரிவித்த சுற்றாடலியலாளர் கந்தையா பிரியதர்சனி, பாதயாத்திரையில் செல்லப்பிராணி கலந்து கொள்வதற்கு திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், காட்டுப்பகுதிக்குள் நாயை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

காட்டுப்பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பு மட்டுமல்லாது, சுப்பிரமணியின் உயிர் பாதுகாப்பும் முக்கியமாக கருதப்படுவதால், காட்டுப்பாதைக்குள் அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் விளக்கமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விபரங்களை வெளியிட்ட பிள்ளையான்! மறுக்கும் உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விபரங்களை வெளியிட்ட பிள்ளையான்! மறுக்கும் உதய கம்மன்பில

சுப்பிரமணி எனும் நாய்

எனினும், ஜூலை 10ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்ட பின்னர், சுற்றாடலியலாளர்கள் குழு சுப்பிரமணியை பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்துச் சென்று, கதிர்காமத்திற்கான முனையமான பிள்ளையாரடி பகுதியில் பாதயாத்திரை குழுவிடம் மீண்டும் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதயாத்திரையாக கடந்து வரும் சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு.! | Permission Denied For The Dog Named Subramani

மேலும், உகந்தை காட்டுப்பாதை ஆரம்பிக்கும் பாணமை பகுதியில் அண்மையில் இரண்டு விவசாயிகள் சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்ததுடன், இரண்டு செல்லப்பிராணிகளும் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You may Like This..


மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US