அம்பாறையில் கைக்குண்டுடன் இளைஞன் கைது
Ampara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kumar
அம்பாறை - இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று - வரிப்பத்தான் சேனைசந்தியில் வீதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் குறித்த இளைஞன் நேற்று(31.12.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
பொலிஸ் நடவடிக்கை
இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞனின் கால் சட்டை பையிலிருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞன் அம்பாறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்தசேனாரத்ன தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 177 Reviews
இந்துமாகடல் அரசியலும், ஈழத் தமிழர் அரசியலும் 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US