பொலிஸாரின் குறி தவறியதில் பலியான யுவதி

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Steephen 2 மாதங்கள் முன்

பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார்.

கொள்ளையர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம்

இந்த சம்பவம் இன்று அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட சென்றிருந்த கொள்ளையர்கள் சிலரை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் குறி தவறியதில் பேருந்தில் பயணித்த யுவதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். கொள்ளையர்கள் சிலர் தங்கோவிட்டவில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் கொள்ளையர்களை முற்றுகையிட்ட போது, கொள்ளையர்கள் தாம் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் கொள்ளையர்களை பின் தொடர்ந்து சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் குறி தவறியதில் பலியான காலியை சேர்ந்த யுவதி 

பொலிஸாரின் குறி தவறியதில் பலியான யுவதி | Young Woman Killed Police Missed Their Target

இதன் போது ஒரு துப்பாக்கி வேட்டு தவறுதலாக அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பட்டுள்ளது. குறி தவறிய இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி, அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காலி பிரதேசத்தை சேர்ந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரை அவர்கள் வத்தளை பிரதேசத்தில் கைவிட்டு சென்றுள்ளதுடன் அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு கொள்ளையர்கள் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், நுணாவில்

21 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புவழிபுரம்

09 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

சரவணை, நீர்கொழும்பு, Gonesse, France

08 Dec, 2022
மரண அறிவித்தல்

சுதுமலை மத்தி, நல்லூர்

06 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கெருடாவில், கொட்டாஞ்சேனை, Mississauga, Canada

05 Dec, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி, கனடா, Canada

08 Dec, 2012
நன்றி நவிலல்

கரந்தன், அச்செழு

08 Nov, 2022
நன்றி நவிலல்

நல்லூர், கொழும்புத்துறை, London, United Kingdom

09 Nov, 2022
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், கொக்குவில், London, United Kingdom

08 Nov, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

08 Dec, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, பிரான்ஸ், France

08 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரான்ஸ், France

08 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

18 Nov, 2013
37ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Krefeld, Germany

08 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, ஓட்டுமடம்

08 Dec, 2017
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, Ikast, Denmark

05 Dec, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், அச்சுவேலி பத்தமேனி, Jaffna, Toronto, Canada

05 Dec, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, New Malden, United Kingdom

04 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Ajax, Canada

02 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, அன்புவழிபுரம்

02 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வளசரவாக்கம், தமிழ்நாடு, India, ஊரெழு

04 Dec, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Sudbury Hill, United Kingdom

04 Dec, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, New Hampshire, United States, வெள்ளவத்தை

06 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Dec, 2012
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

30 Nov, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில், முல்லைத்தீவு, London, United Kingdom

04 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கோண்டாவில் கிழக்கு, Vaughan, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், Mississauga, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Vreden, Germany

30 Nov, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US