இவரை தெரியுமா..! உடன் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை (Photos)
Sri Lanka Police
Missing Persons
Sri Lanka
By Mayuri
வத்தளை பிரதேசத்தில் 29 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இ.பி.கசுன் சம்பத் என்ற நபரே காணாமல்போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் வத்தளை பொலிஸிற்கு முன்பாக உள்ள joging park இற்கு அருகில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
பணிபுரிந்து கொண்டிருந்த அவர் கடந்த 12ஆம் திகதி (2023.06.12) நண்பகல் 12.30 மணிக்குப் பின்னர் திடீரென மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்கள்
இச்சம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் களுத்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த நபரை யாராவது கண்டால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 076 668 9959 / 077 219 0251 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.



ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US