யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் உயிர்மாய்ப்பு

Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan Dec 07, 2023 01:02 AM GMT
Report

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (06.12.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் திவாகர் (வயது 18) என்ற இளைஞனே வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

மேலதிக விசாரணை

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் உயிர்மாய்ப்பு | Young Man Took Death Taking Wrong Decision

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம் : பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தல்

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம் : பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தல்

சம்பிக்க - சரத் பொன்சேகா ஊடாக மிகப் பெரும் இரகசிய நகர்வு (Video)

சம்பிக்க - சரத் பொன்சேகா ஊடாக மிகப் பெரும் இரகசிய நகர்வு (Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US