யாழில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
Jaffna
Sri Lanka
By Rakesh
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(27.09.2024) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர்
இதன்போது, சாவகச்சேரி - நுணாவில் வைரவர் கோயில் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வினோத் என்ற குடும்பஸ்தரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மானிப்பாய் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US