மகிந்தவின் மகனின் பல மில்லியன் ரூபா சம்பளம் - நண்பர் அம்பலப்படுத்திய தகவல்

Mahinda Rajapaksa Yoshitha Rajapaksa Money
By Vethu Oct 17, 2026 04:25 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச பல மில்லியன் ரூபாவை சம்பளமாக பெற்ற போதும், அதனை செலவு செய்யவில்லை என, அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யோசித கடற்படையில் சேவையாற்றிய போது பெற்ற சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நண்பரின் கருத்து வெளியாகி உள்ளது.

2006 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் 5.15 மில்லியன் ரூபா முழுச் சம்பளத்தை பெற்றுள்ளார்.

மில்லியன் ரூபா சம்பளம்

அதாவது மேலதிக கொடுப்பனவு இல்லாமல் அந்த தொகை பெற்றுள்ளார். மேலதிக கொடுப்பனவுகளுடன் இது மூன்று மடங்காக அதிகரித்து 15.45 மில்லியன் ரூபாவாக இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

மகிந்தவின் மகனின் பல மில்லியன் ரூபா சம்பளம் - நண்பர் அம்பலப்படுத்திய தகவல் | Yositha S Friend Revealed Secretes

எனினும் யோசித இந்தச் சம்பளத்திலிருந்து எதனையும் செலவு செய்யவில்லை என அவரது நண்பர் தெரிவித்துள்ளார். .

அரச செலவில் அனைத்தும் கிடைக்கும் போது, தனது சொந்த பணத்தை செலவு செய்வதை யோசித தவிர்த்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் யோசித ராஜபக்சவிற்கு 16 வயதாகும் போது 70,000 ரூபா வைப்பிலிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கு ஒன்றும் அரச வங்கியொன்றில் காணப்பட்டது.

எனினும் கடந்த நல்லாட்சி காலத்தில் அந்த கணக்கு முடக்கப்பட்டதாக நண்பர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US