மகிந்தவின் மகன் யாரின் கையை கடித்தார்! சிக்கப்போகும் கருணாகொட
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் நாட்டின் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையிலே, யோஷித ராஜபக்ச தனது முன்னாள் காதலியின் கையை செல்லமாகக் கடிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது.இது தொடர்பில் சிலர் தமது கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர்.
அதாவது, இதோ பாருங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை யோஷித ராஜபக்ச கடித்து பழிவாங்கிக் கொண்டு இருக்கின்றார்.
இது தான் அவருடைய யுத்த முறைமை.இது தான் அவர் நாட்டிற்காக செய்த சேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் மற்றும் பொதுமக்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் பற்றிய முழுமையான பகுப்பாய்வை நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் காணலாம்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan