உலகம் முழுவதும் 50 ஆண்டுகளில் 20 இலட்சம் பேர் பலி! வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Weather World
By Dhayani May 23, 2023 05:52 PM GMT
Report

உலகம் முழுவதும் தீவிர வானிலையினால் கடந்த 50 ஆண்டுகளில் 20 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்து - ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக வானிலை மாநாட்டில் உலக வானிலை அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் பொது செயலாளர் பெத்தேரி தாலஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு பேரிடர்களால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகளில் 5 பேரிடர்களில் ஒன்றாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 50 ஆண்டுகளில் 20 இலட்சம் பேர் பலி! வெளியான அதிர்ச்சி தகவல் | World Weather Report Information

தீவிர வானிலை தாக்கம்

இதில், உலகம் முழுவதும் தீவிர வானிலையால் கடந்த 50 ஆண்டுகளில் 20 இலட்சம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதிகளவாக ஆசிய நாடுகள் பாதிப்பை கண்டுள்ளன. இதன்படி 10 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்காவில், 7 லட்சத்து 33 ஆயிரத்து 585 பேர் பருவநிலை பேரிடரால் உயிரிழந்துள்ளனர். இதில் 95 சதவீதம் வறட்சி நிலையால் ஏற்பட்டவை ஆகும் என அறிக்கை தெரிவிக்கின்றது.

உலகம் முழுவதும் 50 ஆண்டுகளில் 20 இலட்சம் பேர் பலி! வெளியான அதிர்ச்சி தகவல் | World Weather Report Information

உலகம் முழுவதும் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வானிலை, பருவநிலை மற்றும் நீர் தொடர்புடைய தீங்குகளால் 12 ஆயிரம் பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

பருவநிலை அதிர்ச்சிகள் மற்றும் தீவிர வானிலையால், 10ல் 9 பேரும், 60 சதவீத பொருளாதார பாதிப்புகளையும் அந்த நாடுகள் சந்தித்துள்ளன.

50 ஆண்டுகால தீவிர வானிலை நிகழ்வுகளால், மனிதர்களால் உண்டாக்கப்பட்ட உலகளாவிய வெப்பமயமாதல் ஆகியவற்றால், 20 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபோக, இந்திய மதிப்பில் ரூ.356 இலட்சம் கோடி பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US