வெளியான 2025 டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியல்
2025 ஆம் ஆண்டு பேர்த்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு தென்னாபிரிக்க அணியும், அவுஸ்திரேலிய அணியும் தெரிவாகியுள்ள நிலையில், குறித்த போட்டிக்கான புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் பாகிஸ்தானிய அணியை தோற்கடித்து தென்னாபிரிக்க அணி, ஐசிசி டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
அதேநேரம், இன்று இந்தியாவை தோற்கடித்து அவுஸ்திரேலியா, இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
தென்னாபிரிக்க அணி
இந்தநிலையில் புள்ளிப்பட்டியலின்படி, தென்னாபிரிக்க அணி, முதல் இடத்திலும், அவுஸ்திரேலிய அணி, இரண்டாம் இடத்திலும் இந்திய அணி மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து என்பன 3 முதல் 6 வரையான இடங்களிலும், பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் என்பன 7 முதல் 9 வரையிலான இடங்களிலும் புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        