உயர்ந்த வேகத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! கொழும்பில் இன்று பதிவான நிலவரம்
செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
இன்றைய தினத்திற்கான நிலவரம்
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 156,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,000 ரூபாவாக காணப்படுகிறது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகிய விலைகளின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 159,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவை கடந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |