தொடரும் போர் பதற்றம்! உலகளவில் பாரிய பொருளாதார பாதிப்பென எச்சரிக்கை
ரஷ்ய - உக்ரைன் போர் பதற்றத்தின் ஊடாக பாரிய பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கையை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் விடுத்துள்ளதுடன், இந்த மோதல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் கவலை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் க்றிஸ்டலினா ஜோர்ஜிவே கூறுகையில்,
ரஷ்ய - உக்ரைன் யுத்தம் காரணமாக ஐரோப்பிய வலயத்தில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை உக்ரைனுக்காக சர்வதேச நாணய நிதியம் வழங்கும் 2.2 பில்லியன் டொலர் கடன் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
உக்ரைன் ரஷ்ய மோதலில் எதிரொலி! எரிபொருள், தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
You may like this Video...

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 6 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
