கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு!
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு நடைபெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு நேற்று (31) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
கருப்பொருள் சார்ந்த போலியான தகவல்களுக்கு எதிராக செயல்படுதல், வெளிநாட்டு செய்திகளை பயன்படுத்தல் மற்றும் தலையீடு செய்தல் ஆகிய விடயங்கள் சார்ந்த தெளிவுபடுத்தலை உருவாக்கும் பயிற்சி திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு நடைபெற்றுள்ளது.
செயலமர்வு
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் இன்டர் நியூஸ் ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களுக்கான குறித்த பயிற்சி செயலமர்வில், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் இன்டர் நியூஸ் ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri