பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

India Rishi Sunak England World
By Harrish Apr 12, 2024 02:08 PM GMT
Report

பிரித்தானியாவில்(England) பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணம்(Work Visa Fee) உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிஷி சுனக்(Rishi Sunak) அரசாங்கம் பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ள  நிலையில் இந்நடவடிக்கை இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு கச்சதீவை வழங்கினால் பிரச்சினை தீராது: அமைச்சர் டக்ளஸ் உறுதி

இந்தியாவிற்கு கச்சதீவை வழங்கினால் பிரச்சினை தீராது: அமைச்சர் டக்ளஸ் உறுதி

வேலைக்கான விசா கட்டணம்

அதன்படி,வேலை செய்ய வருபவர்களுக்கான விசா கட்டணம் 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருக்கும் திறமையானவர்களுக்கான வேலை விசா 13,380 பவுண்ட் ஆக இருந்தது.

அதன் பின்னர் 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 21,837 ஆக உயர்ந்தது. இதன்மூலம் 63 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Work Visa Fee In Uk Have Increased

பிரித்தானிய அரசு தங்கள் நாட்டில் பணிபுரிய தேவைப்படும் சிறப்பு திறன் பணியாளர் விசாவை பெற, ஆண்டு ஊதியமாக ஒவ்வொரு நபரும் 26,200 பவுண்ட் (இந்திய மதிப்பில் 27 இலட்சம்) பெற வேண்டும் என முன்னர் கூறியிருந்தது.

எனினும், தற்போது இந்த ஊதியம் 38,700 பவுண்ட் ஆக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 50 சதவீத உயர்வை காட்டியுள்ளது.

இதன் காரணமாக வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Work Visa Fee In Uk Have Increased

எனினும் சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாதது என கூறப்பட்டுள்ளது.   

தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் தென்னிலங்கை சக்தி! புலி புரளியை கிளப்பும் சதி அம்பலம்

தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் தென்னிலங்கை சக்தி! புலி புரளியை கிளப்பும் சதி அம்பலம்

யாழில் மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

யாழில் மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US