ஈழத்தில் பேசுபொருளான பெண்கள் விவகாரம் : சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டம் பாயுமா..!
சமூக வெளியிலே தற்காலத்தில் பேசப்படும் விடயங்களில் பெண்கள் தொடர்பான விவகாரங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.
குறிப்பாக, பெண்கள் தொடர்பாக நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் இலங்கையிலும் பதிவாகி வருகின்றது.
இந்நிலையிலே நாட்டிலுள்ள சட்டம், ஒழுங்குகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகவே இருக்கி்னறது.
முன்னதாக சமூக ஊடக பாவனை குறைவாக இருந்தபோது வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி இருக்கவில்லை. ஆனால், தற்போது ஒருவரின் மீதுள்ள காழ்பபுணர்ச்சியில் எந்த விடயங்களையும் இலகுவாக பதிவிடக்கூடிய நிலையே காணப்படுகின்றது.
ஆகவே, நாட்டில் உள்ள சைபர் குற்றச்சட்டங்கள் மற்றும் அதிலுள்ள முக்கிய விடயங்கள் குறித்து கீழ்வரும் காணொளியில் விரிவாகக் காணலாம்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
