உலகக்கிண்ண ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானிய மகளிர் அணியை தோற்கடித்தது.
Indian Cricket Team
Pakistan national cricket team
ICC Women’s T20 World Cup
By Dharu
Courtesy: Sivaa Mayuri
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிருக்கான 20க்கு 20 உலகக்;கிண்ண போட்டிகளின் இன்றைய ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பாகிஸ்தானிய மகளிர் அணியை 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 18.2 ஓவர்களி;ல் 4 விக்கட் இழப்புக்கு 108 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி
முன்னதாக இடம்பெற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை தோற்கடித்தது.

அத்துடன் அவுஸ்திரேலிய அணியும் இலங்கை அணியை தோற்கடித்தது. அதேநேரம் இந்திய அணியை நியூஸிலாந்து அணி தோற்கடித்தது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US